Skip to content

உதவி பெறுவது

உதவி நாடுவதற்கு முன், கையேட்டை படிக்க மறக்காதீர்கள்: எடுத்துக்காட்டாக, மற்றும் நிரலாளர்களுக்கான கையேடு.

தொடர்பு கொள்வது

உதவி தேவைப்படும்போது, ​​கேட்டின் நிரலாளர்களையும் மற்ற பயனர்களையும் தொடர்பு கொள்ள பின்வரும் வழிகள் உள்ளன:

Please prefer these public channels over contacting the authors in private.

KDE பிழையறிக்கை தளத்தைப் பயன்படுத்துவது

The KDE bug tracking system at https://bugs.kde.org is used for managing all bugs related to Kate. You can use the Help->Report Bug menu item found in most KDE applications to report bugs or wishes. It will start the bug report wizard and fill in some information for you.

Be sure to include as much information as possible when reporting bugs, the better the report the better the chances we can fix the reported problem.