Skip to content

எங்களுடன் சேருங்கள்

கேட் நிரலாக்கத்திற்கு உதவுவது எப்படி

If you want to help us develop Kate, KWrite or KatePart, you should join our mailing list. Contacting us at #kate on irc.libera.chat is also a good idea, we are always happy to help you get started.

கேட் மூலங்களை இருமமாக்குவது எப்படி

தற்போதைய லினக்ச் இயக்குதளங்களில் கேட்டை எளிதாக இருமமாக்க முடியும். கேட் மற்றும் தேவையான சார்நிரல்களை இருமமாக்குவது பற்றிய [கட்டுரையை] (/build-it/) எழுதியுள்ளோம். பிற இயக்குதளங்களுக்கு தேவையான விவரங்களை, [அதே பக்கம்] (/build-it/) கூடுதல் இணைப்புகளாக வழங்குகிறது.

நிரல்தொடர் பங்களிப்புகள்

For contributions, the best way to hand them in is via our GitLab instance invent.kde.org.

அதை அமைக்கும் மற்றும் பயன்படுத்தும் முறை [invent.kde.org தனின் கையேட்டில்] (https://community.kde.org/Infrastructure/GitLab) விவரிக்கப்பட்டுள்ளது.

Just open a new merge request there for Kate. For more details about this, refer to this blog post.

If you want to get an overview about already accepted patches to get a feel how the process works, take a look at our merge requests page. Visiting some of these accepted requests might help to have a better grasp of project's workings.

பங்களிக்கக்கூடிய முறைகள்

பெரும்பாலும் நிரலாக்கத்தில் பங்களிப்புகள் தேவை, ஆனால் நீங்கள் நிரலாளர் இல்லாவிட்டாலும் பின்வருமாறு உதவலாம்:

  • கையேடுகளை எழுதுவதும் பராமரிப்பதும்.
  • இலக்கணம் முன்னிலைப்பாடு கோப்புகளை எழுதுவதும் பராமரிப்பதும்.
  • சிறுநிரல்களை எழுதுவதும் பராமரிப்பதும்.
  • பிழையறிக்கைகளை கையாள்வது
  • பயனுள்ள பின்னூட்டத்தை வழங்குவது.
  • Help us by helping KDE. As a part of KDE, Kate benefits from the KDE as a whole, apart from the excellent integration provided by KDE the help from the KDE translation team is invaluable.

C/C++ Coding Standards

The code in our repositories shall follow the style described for KDE Frameworks.

The CMake tooling we use will setup appropriate pre-commit hooks to ensure this style using clang-format.

நிரல்தொடர் விளக்கவுரையும் ஆவணமாக்கமும்

We use Doxygen syntax to document code, and it’s nice to document everything, even private code, since other people than you might get to work on it or just try to understand it.

For comments inside of functions, C++ single-line comments are preferred over multi-line C comments.

Good starting points

You can take a look at our current list of issues, perhaps you are interested in taking care of one.