Skip to content

அம்சங்கள்

செயலியின் அம்சங்கள்

Screenshot showing Kate window splitting feature and search & replace plugin
  • கிடைமட்டமாகவும் செங்குத்தாகவும் சாளரத்தைப் பிரிப்பதன் மூலம் ஒரே நேரத்தில் பல ஆவணங்களைக் காணலாம் மற்றும் திருத்தலாம்
  • நிறைய செருகுநிரல்கள்: [உட்பொதிந்த முனையம்] (https://konsole.kde.org), SQL செருகுநிரல், இருமமாக்கி செருகுநிரல், GDB செருகுநிரல், கோப்புகளில் மாற்றுவது போன்ற ஏராளமானவை.
  • பல-ஆவண இடைமுகப்பு (MDI)
  • அமர்வுகளை ஆதரிக்கும்

பொதுவான அமசங்கள்

Screenshot showing Kate search and replace feature
  • Encoding support (Unicode and lots of others)
  • Bi-directional text rendering support
  • Line ending support (Windows, Unix, Mac), including auto detection
  • பிணைய வெளிப்படைத்தன்மை (தொலை கோப்புகளைத் திறக்க)
  • சிறுநிரல்கள் மூலம் நீட்டிக்கக்கூடியது

Advanced Editor Features

Screenshot of Kate border with line number and bookmark
  • Bookmarking system (also supported: break points etc.)
  • Scroll bar marks
  • வரி மாற்ற குறிகாட்டிகள்
  • வரி எண்கள்
  • நிரல்தொடர் மடிப்பு

நிரலிலக்கணத்தை முன்னிலைப்படுத்துவது

Screenshot of Kate syntax highlighting features
  • Highlighting support for over 300 languages
  • அடைப்புக்குறி பொருத்தம்
  • Smart on-the-fly spell checking
  • தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களை முன்னிலைப்படுத்துவது

Multi-select and multi-cursor features

Animation of Kate multi-select and multi-cursor features
  • Create multiple cursors with your mouse or keyboard shortcuts
  • ஊடாடும் திருத்தம், எழுத்துவழக்கு மாற்றங்கள் (பெரிய/சிறிய எழுத்து) மற்றும் [பலவற்றை] ஆதரிக்கிறது(/இடுகை/2022/2022-03-10-ktexteditor-மல்டிகர்சர்/) ஆதரிக்கிறது

நிரலாக்க அம்சங்கள்

Screenshot of Kate programming features
  • சிறுநிரல்களால் கட்டுப்படுத்தக்கூடி தானியக்க முன்னிடைவெளி
  • Smart comment and uncomment handling
  • Auto completion with argument hints
  • Vi பயன்முறை
  • Rectangular block selection mode

தேடி மாற்றுவது

Screenshot of Kate incremental search feature
  • Incremental search, also known as “find as you type”
  • Support for multiline search & replace
  • Regular expression support
  • பல திறந்த கோப்புகள் அல்லது வட்டுகளில் தேடி மாற்றுவது

காப்புப்பிரதி மற்றும் மீட்டமைப்பு

Screenshot of Kate recover from crash feature
  • சேமிக்கையில் காப்புப்பிரதிகள்
  • Swap files to recover data on system crash
  • செயல்நீக்கும் மீளச்செய்யும் ஆதரவு